நியூஸ் ரீல்

'தோனி' படத்தை திருட்டு விசிடி-யில் பார்த்தேன்! இப்படிச் சொன்னவர் யார்?

ஒருமுறை சாட்டிங்கில் வந்த லண்டன் தமிழ் இளைஞர், "தோனி' படத்தை திருட்டு விசிடி-யில் பார்த்தேன்.

DIN

'ஒருமுறை சாட்டிங்கில் வந்த லண்டன் தமிழ் இளைஞர், 'தோனி' படத்தை திருட்டு விசிடி-யில் பார்த்தேன். உங்கள் படத்தை உடனே பார்க்க 200 கி.மீ. நான் பயணிக்க வேண்டும். வெளியீட்டு அன்றைக்கே நானும் பார்க்கிற மாதிரி இன்டர்நெட்டில் ரிலீஸ் செய்யுங்கள். நான் நேர்மையா பணம் கட்டிப் பார்க்கிறேன்' என்று சொன்னார். இவரை மாதிரி நிறைய பேர் தியேட்டருக்கு வருவதையே நிறுத்தி விட்டார்கள். அதற்காகத்தான் புது முயற்சிக்கு சில சமயங்களில் படத்தை வெளியிட்டேன். நல்ல வரவேற்பு. இது தொடரும். சினிமாவில் இருக்கிறவர்கள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும்..... நாம இரண்டு மணி நேரமும் ஒரு ரசிகனிடம் காசு பணத்தோடு அவர்களின் நேரத்தையும் வாங்குகிறோம். பணத்தை விட நேரம் ரொம்ப முக்கியமானது. அதனால் வாடிக்கையாளர் தேடிப் போய் பீட்ஸா, கல்தோசைனு டோர் டெலிவரி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதைத்தான் நான் செய்ய நினைத்தேன்’.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவுக்கு ரூ. 3 கோடி செலவு: நகா்மன்ற கூட்டத்தில் தகவல்

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT