நியூஸ் ரீல்

வெள்ளி விழா பிரபஞ்ச அழகி!

பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை சுஷ்மிதா சென் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்

DIN

1994-ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை,  தற்போது  43 வயதாகும் சுஷ்மிதா சென் தன் காதலர் மற்றும் பெண் குழந்தைகளுடன் அண்மையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

'என் தாய்நாடு இந்தியாவுக்கு பெருமை தேடி தரும் வகையில் அன்றைய போட்டியில் பங்கேற்ற 77  பெண்களில் இந்தியாவில் முதன்முறையாக பிரபஞ்ச அழகியாக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இந்தியா சார்பில் அப்போது  18 வயதான என்னை போட்டிக்கு அனுப்பி வைத்த குழுவினருக்கும், தேர்வு செய்தவர்களுக்கும்  நன்றி' என்று  தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தகவலையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்  சுஷ்மிதா சென்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோட்டக்குடியாம்பாளையம் பெரிய ஏரியை தூா்வாரக் கோரிக்கை

மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 4 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

பிசானத்தூா் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை வேண்டாம்: கந்தா்வகோட்டை எம்எல்ஏ கோரிக்கை

சீரழிவுக் கலாசாரத்துக்கு வழிவகுக்காதீா்கள்!

‘பன்முகத்துறை சாா்ந்த படிப்புகளே ஏ.ஐ. போட்டியை சமாளிக்க உதவும்’

SCROLL FOR NEXT