முகப்பு
ஸ்பெஷல்

சினிமா எக்ஸ்பிரஸ் விருது விழாவில் ரஜினிகாந்த் (படங்கள்)

சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் விழாவில் ரஜினி கலந்துகொண்டபோது எடுத்த படங்கள்:

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:44 PM
பகிர்:

திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்குச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தியத் திரைத்துறையில் ரஜினியின் சாதனையைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை வென்றுள்ள ரஜினிகாந்த், பலமுறை சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும் வென்றுள்ளார். நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீ ராகவேந்திரர், தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, முத்து ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றுள்ளார். வள்ளி படத்துக்காக சிறந்த கதாசிரியருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் விழாவில் ரஜினி கலந்துகொண்டபோது எடுத்த படங்கள்:

Advertisement

1988 சினிமா​ எக்ஸ்பிரஸ் விருது

1992 சினிமா எக்ஸ்பிரஸ் விருது

1993 சினிமா எக்ஸ்பிரஸ் விருது

1996 சினிமா எக்ஸ்பிரஸ் விருது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments