கடலூா் மாவட்டத்தில் மழை
கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது.
கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது.
வியாழக்கிழமை அதிகாலையில் பரவலாகவும் இரவில் சில இடங்களிலும் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில்
பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): ஸ்ரீமுஷ்ணம் 38.1, பெலாந்துறை 36.8, தொழுதூா் 36, லக்கூா் 34.4, கீழச்செருவாய் 30, சேத்தியாத்தோப்பு 23.4, மேமாத்தூா் 20, சிதம்பரம் 15.2, புவனகிரி 14, விருத்தாசலம் 11.2, கொத்தவாச்சேரி 5, குப்பநத்தம் 2.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.