பொறியியல்:
1. அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை (1945).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், புரடக்ஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (சாண்ட்விச்), இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.
2. பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, கோவை (1951).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் (சாண்ட்விச்), டெக்ஸ்டைல் டெக்னாலஜி, புரடக்ஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெட்டலர்ஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், ஆட்டோமொபைல், புரடக்ஷன் (சாண்ட்விச்).
3. கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை (1956).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், கெமிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
4. தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, கருமத்தம்பட்டி (1984).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
5. குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, சின்னவேடம்பட்டி (1984).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, ஃபேஷன் டெக்னாலஜி.
6. வி.எல்.பி. ஜானகி அம்மாள் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, குனியமுத்தூர் (1985).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
7. காருண்யா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, சிறுவாணி (1986).
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், புரடக்ஷன், சிவில், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
8. மஹாராஜா பொறியியல் கல்லூரி, அவிநாசி (1994).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
9. ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, வட்டமலைப்பாளையம் (1994).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.
10. பார்க் பொறியியல் கல்லூரி, கருமத்தம்பட்டி (1997):
ஏரோநாட்டிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
11. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, குனியமுத்தூர் (1998).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
12. டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, மக்கிநாயக்கன்பட்டி, பொள்ளாச்சி (1998).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ்.
13. ஹிந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஒத்தக்கல் மண்டபம் (2000).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
14. கற்பகம் பொறியியல் கல்லூரி, ஒத்தக்கல் மண்டபம் (2000).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
15. கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
வெள்ளிமலைப்பட்டினம், நரசிபுரம் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
16. பிரிதிவி பொறியியல் கல்லூரி, கோவை.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் கண்ட்ரோல், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங்.
17. எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி, கோவை.
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் என்ஜினியரிங்.
18. ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
கலை மற்றும் அறிவியல்:
1. நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
2. ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
3. சி.பி.எம். கல்லூரி சக்தபுரி, கோயம்புத்தூர்
4. எமரால்டு மகளிர் கல்லூரி, உதகமண்டலம்
5. அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) கோயம்புத்தூர்
6. அரசு கலைக் கல்லூரி, உதகமண்டலம்
7. அரசு கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை
8. கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோய்புத்தூர்
9. எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரி, திருப்பூர்
10. நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி), பொள்ளாச்சி
11. நிர்மலா மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்
12. பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்
13. பிரோவிடென்சி மகளிர் கல்லூரி, உதகமண்டலம்
14. ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாகலெட்சுமி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்
15. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கோயம்புத்தூர்
16. ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
17. அன்கப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
18. அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
19. பிஷப் அம்ரோஸ் கல்லூரி, கோயம்புத்தூர்
20. சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
21. செரான் மகளிர் கல்லூரி, திருப்பூர்
22. டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
23. டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
24. டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
25. டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
26. ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
27. கே.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
26. கைராலி கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
27. கற்பகம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
28. கேபிஎஸ் கலை அறிவியல் கல்லூரி, கோத்தகிரி
29. கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
30. லட்சுமி நாராயணன் விசாலாட்சி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்.
31. மஹாராஜா கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
32. டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலெட்சுமி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
33. மைக்கேல் ஜாப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
34. பயனீப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
35. ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
36. எஸ்.எம்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
37. எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோயம்புத்தூர்.
38. சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
39. ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
40. ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
41. ஸ்ரீ நாராயணா குரு கல்லூரி, கோயம்புத்தூர்.
42. ஸ்ரீ ராமு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
43. ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜ கல்லூரி, பொள்ளாச்சி.
44. ஸ்ரீ ஜீ கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
45. ஸ்ரீ ஜெயேந்திரா சரஸ்வதி மஹா வித்யாலயா கலை அறிவியல் கல்லூர், கோயம்புத்தூர்.
46. ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூர், கோயம்புத்தூர்.
47. ஸ்ரீ ராமகிருஷ்ணா சவுடாம்பிகை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
48. செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்.
47. டெர்ப் அகாடமி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
48. வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
49. வி.என். கிருஷ்ணசாமி நாயுடு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்துப்பாளையம்.
50. வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூர், உடுமலைப்பேட்டை.
51. டெக்ஸ்சிட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூர், கோயம்புத்தூர்.
செவிலியர் கல்லூரி:
1. ஆர்.வி.எஸ். செவிலியர் கல்லூரி, கோயம்புத்தூர்.
2. அன்னை மீனாட்சி செவிலியர் கல்லூரி, கோயம்புத்தூர்.
3. சேரன் செவிலியர் கல்லூரி, கோயம்புத்தூர்.
4. எல்லன் செவிலியர் கல்லூரி, கோயம்புத்தூர்.
5. ஜே.கே. செவிலியர் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி, கோயம்புத்தூர்
6. கே.ஜி. செவிலியர் கல்லூரி, கோயம்புத்தூர்.
7. கே.எம்.சி.ஹெச்.செவிலியர் கல்லூரி, கோயம்புத்தூர்.
8. கற்பகம் செவிலியர் கல்லூரி, கோயம்புத்தூர்.
9. கோவை கொங்குநாடு செவிலியர் கல்லூரி, கோயம்புத்தூர்.
10. நைட்டிங்கேள் இன்ஸ்டியூட் ஆப் செவிலியர் கல்வி, கோயம்புத்தூர்.
11. பி.பி.ஜி. செவிலியர் கல்லூரி, கோயம்புத்தூர்.
12. பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரி, கோயம்புத்தூர்.
13. ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி, கோயம்புத்தூர்.
14. ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்சஸ், கோயம்புத்தூர்.
மருத்துவம்:
1. ஆர்.வி.எஸ். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்.
2. நேரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்.
3. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்
4. பி.எஸ்.ஜி. மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டியூட், கோயம்புத்தூர்.
5. கே.எம்.சி.ஹெச். ஆக்குபேஷனல் தெரபி, கோயம்புத்தூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.