பொறியியல்:
1. நேஷனல் பொறியியல் கல்லூரி, கே.ஆர். நகர், கோவில்பட்டி (1984).
மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
2. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, ராணி மகாராஜபுரம், திருச்செந்தூர் (1995).
கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில்.
3. ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி, மர்காஷிஸ் நகர், நாசரேத் (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.
4. டாக்டர் ஜி.யூ. போப் பொறியியல் கல்லூரி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங்.
5. இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
கலை மற்றும் அறிவியல்:
1. ஏ.பி.சி. மஹாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி.
2. ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி.
3. அருள்மிகு பண்ருட்டி அய்யன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி.
4. பிஷப் கால்டௌல் கல்லூரி, தூத்துக்குடி.
5. ஜி.வி.என். கல்லூரி, கோவில்பட்டி.
6. கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, தூத்துக்குடி
7. ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் மகளிர் கல்லூரி, தூத்துக்குடி.
8. கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி.
9. காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி.
10. நாசரேத் மார்கோசிஸ் கல்லூரி, தூத்துக்குடி.
11. போப் கல்லூரி, தூத்துக்குடி.
12. எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி, கோவில்பட்டி.
13. ஸ்ரீ கே.ஜி.எஸ். கலை கல்லூரி, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி.
14. செயிண்ட் மேரி கல்லூரி, தூத்துக்குடி.
15. வ.ஊ.சி. கல்லூரி, தூத்துக்குடி.
16. வாவூ வஜீஹா மகளிர் கல்லூரி, திருச்செந்தூர்.
மருத்துவம்:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி.
பாலிடெக்னிக்
1. பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக், எட்டயபுரம்.
2. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தூத்துக்குடி.
3. சாண்டி பாலிடெக்னிக் கல்லூரி, தூத்துக்குடி.
4. லஷ்மி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கோவில்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.