கல்வி

மனி​த​வ​ளப் பிரி​வில் வேலை செய்ய விருப்​பமா?

சமூக சேவை அமைப்​பு​க​ளில் பணி​பு​ரி​வ​தற்​கான திற​மையை வளர்க்​கும் படிப்​பு​களை பல்​வேறு கல்வி நிறு​வ​னங்​கள் மற்​றும் பல்​க​லைக் கழ​கங்​கள் நடத்​து​கின்

எம். அருண்குமார்

சமூக சேவை அமைப்​பு​க​ளில் பணி​பு​ரி​வ​தற்​கான திற​மையை வளர்க்​கும் படிப்​பு​களை பல்​வேறு கல்வி நிறு​வ​னங்​கள் மற்​றும் பல்​க​லைக் கழ​கங்​கள் நடத்​து​கின்​றன.​
மாஸ்​டர் ஆஃப் சோஷி​யல் ஒர்க் படிப்பு அவற்​றில் ஒன்று.​ வெறும் சமூக சேவை அமைப்​பு​க​ளில் மட்​டு​மல்ல,​​ இதைப் படித்​த​வர்​கள் எல்லா நிறு​வ​னங்​க​ளி​லும் உள்ள மனித வளப் பிரி​வில் வேலை செய்ய முடி​யும்.​ அதா​வது,​​ தொழிற்​சா​லை​கள் முதற்​கொண்டு தனி​யார் அலு​வ​ல​கங்​கள் வரை எல்லா இடங்​க​ளி​லும் அவர்​க​ளுக்கு வேலை வாய்ப்​பு​கள் உள்​ளன.​
சமூக சேவை நிறு​வ​னங்​க​ளின் பணி​க​ளைத் திட்​ட​மிட்​டுச் செயல்​ப​டுத்​தும் திட்ட மேலா​ளர்​க​ளா​க​வும் மாஸ்​டர் ஆஃப் சோஷி​யல் ஒர்க் படித்​த​வர்​கள் திகழ முடி​யும்.​
தமிழ்​நாட்​டில் மாஸ்​டர் ஆஃப் சோஷி​யல் ஒர்க் படிப்பை வழங்​கும் கல்வி நிறு​வ​னங்​கள் மற்​றும் பல்​க​லைக் கழ​கங்​க​ளில் குறிப்​பி​டத்​தக்​க​வற்​றைக் காண்​போம்.​
​  1.​ Madr​as Christi​an College,​​ Chenn​ai
  2.​ Ann​am​al​ai University,​​ Cudd​alore
  3.​ Amrita Vishwa Vidy​apeeth​am University,​​ Coim​b​atore
  4.​ SNR Sons College,​​ Coim​b​atore
  5.​ Ram​akrishna Mission Vivek​an​anda College,​​ Chenn​ai
  6.​ Sree Sar​asw​athy Thy​ag​ar​aja College,​​ Coim​b​atore
  7.​ Sri Krishna Arts and Scien​ce College,​​ Coim​b​atore
  8.​ Bh​ar​athid​as​an University,​​ Tiru​chir​app​alli
  9.​ Periy​ar Mani​amm​ai University,​​ Th​anj​avur
10.​ Karp​ag​am University,​​ Coim​b​atore
11.​ Avin​ashiling​am University for Women,​​ Coim​b​atore
12.​ Bishop He​ber College,​​ Tiru​chir​app​alli
13.​ Al​ag​appa University,​​ Kar​aikudi
14.​ PSG College of Arts and Scien​ce,​​ Coim​b​atore
15.​ Hindust​an College of Arts and Scien​ce,​​ Coim​b​atore
16.​ CMS College of Scien​ce and Commer​ce,​​ Coim​b​atore
17.​ Fatima College,​​ Madur​ai
18.​ AJK College of Arts and Scien​ce,​​ Coim​b​atore
19.​ Kal​as​aling​am University,​​ Krishn​ankovil
20.​ Shri Nehru Maha Vidy​al​aya College of Arts and Scien​ce,​​ Coim​b​atore
21.​ Madr​as School of So​ci​al Work,​​ Chenn​ai
22.​ Mahendra College of Arts and Scien​ce,​​ Nam​akk​al
23.​ SI​GA College of Man​agement and Computer Scien​ce,​​ Villupur​am
24.​ Holy Cross College ​(Autonomous)​,​​ Kany​akum​ari
25.​ Mother Teresa Womens University,​​ Chenn​ai
26.​ Erode Christi​an College of Arts and Scien​ce for Women,​​ Erode
27.​ Holy Cross College ​(Autonomous)​,​​ Tiru​chir​app​alli
28.​ Dh​arm​amurthi Rao Bah​adur Cal​av​ala Cunn​an Chettys Hindu College,​​ Chenn​ai
29.​ Shri Nehru Maha Vidy​al​aya College of Arts and Scien​ce,​​ Coim​b​atore
30.​ Yad​ava College Arts and Scien​ce,​​ Madur​ai
31.​ Dr GR Damond​ar​an College of Scien​ce,​​ Coim​b​atore
32.​ Christhu Raj College,​​ Tiru​chir​app​alli
33.​ Hindust​an College of Arts and Scien​ce,​​ Chenn​ai
34.​ Vidy​as​ag​ar College of Arts and Scien​ce,​​ Coim​b​atore
35.​ CSI Bishop App​as​amy College of Arts and Scien​ce,​​ Coim​b​atore
36.​ RVS College of Arts and Scien​ce,​​ Coim​b​atore
37.​ Urumu Dh​an​al​akshmi College,​​ Tiru​chir​app​alli
38.​ BW​DA Arts and Scien​ce College,​​ Villupur​am
39.​ Pasumpon Muthur​am​alinga Thev​ar College,​​ Madur​ai
40.​ Sriniv​as​an College of Arts and Scien​ce,​​ Per​am​b​alur
41.​ Mahendra College of Arts and Scien​ce,​​ Nam​akk​al
42.​ Shrim​athi Devkunv​ar Nan​al​al Bh​att Vaishn​av College for Women ​(Evening)​,​​ Chenn​ai
43.​ Holy Cross College ​(Autonomous)​,​​ Kany​akum​ari
44.​ Mother Teresa Womens University,​​ Chenn​ai
45.​ I​GA College of Man​agement and Computer Scien​ce,​​ Villupur​am​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT