கல்வி

அரசு ஐடிஐயில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

DIN

அரசு தொழிற்கல்வி நிறுவனங்களில் (ஐடிஐ) சேரவும், அரசு உதவி பெறும், தனியார் மற்றும் சுயநிதி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும், மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. அவற்றை இணையதளத்தில் பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஐடிஐ நிறுவனங்கள், அங்குள்ள தொழில் பிரிவுகள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு போன்ற விபரங்கள், இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன. பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT