கல்வி

எம்.பி.ஏ., எம்சிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

DIN

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் சார்பில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட எம்.பி.ஏ., எம்சிஏ, எம்.எஸ்சி.-ஐடி படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (செப்.7) வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
தகுதியுள்ள மாணவர்கள் தேர்வு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை, தாள் ஒன்றுக்கு ரூ. 1000 வீதம் கட்டணம் செலுத்தி ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT