கல்வி

சென்னைப் பல்கலை.யில் முதுநிலை படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

DIN

சென்னை பல்கலைக்கழகத் துறைகளில் முதுநிலைப் படிப்புகள், எம்.ஃபில். படிப்புகளில் சேர புதன்கிழமை (ஏப்.18) முதல் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்டத் துறைகளில் முதுநிலைப் படிப்புகள், எம்.ஃபில். படிப்புகளில் சேர்க்கை பெற விண்ணப்பங்களை ஆன்-லைனில் புதன்கிழமை முதல் பதிவு செய்யலாம். பதிவு செய்ய ஜூன் 18 கடைசி நாளாகும். முதுநிலை பட்டயப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT