முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 4:38 PM
தேர்வு முடிவுகள் - ANI
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 4:31 PM

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

சிபிஎஸ்இ நிர்வாகம், இன்று பிற்பகல் 4.30 மணியளவில் 10ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் டிஜி லாக்கர் மற்றும் உமங் செயலி வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை cbse.gov.in, results.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.