மக்களவைத் தேர்தல் முடிவுகள் கட்சித் தலைவர்களுக்கு எந்தளவு பதற்றத்தைக் கொடுத்திருக்குமோ தெரியவில்லை. ஆனால், எப்போதும், எந்த சூழலுக்கும் மீம்ஸ்களை உருவாக்கும் படைப்பாளிகள் இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை, முடிவு என ஒவ்வொரு சுற்றுக்கும் மீம்ஸ்களைத் தயாரித்து இணையத்தைக் கலக்கினர். அப்படி, சமூக வலைதளங்களில் பரவலாகக் கவனம் பெற்ற சில மீம்ஸ்கள் இவை..
(பொறுப்புத் துறப்பு: நகைச்சுவைக்காகவும் சற்று சிரித்துவைக்கவும் மட்டுமே இவை இங்கே பகிரப்படுகின்றன; காயப்படுத்தும் நோக்கம் கிஞ்சித்தும் இல்லை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.