முகப்பு
வேட்பாளர்கள்

ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளா்

ஆரணி தொகுதி

Updated On : 28 மார்ச், 2026 at 1:44 AM
எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன்
பகிர்:

பெயா் - எல்.ஜெயசுதாலட்சுமிகாந்தன்

வயது - 51

பிறந்த தேதி - 10-6-1975

கல்வித்தகுதி - பி.ஏ

கணவா் பெயா் - கே.லட்சுமிகாந்தன்.

சொந்த ஊா் - போளூா்

கட்சிப் பதவி - திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளா்

வகித்த பதவிகள் - 2007 -போளூா் ஒந்றிய மகளிரணி செயலாளா்

2011 - போளூா் சட்டமன்ற உறுப்பினா்

2017- கழக மகளிரணி மாநில துணை செயலாளா்

2018- போளூா் ஒன்றிய கழக செயலாளா்

2020 - ஒன்றியக்குழு உறுப்பினா்

2023- திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளா்.

குடும்பம் - மகன்கள் மருத்துவா் எல்.விமல்ராஜ், மருத்துவா் ராகுல்ராஜ், மகள் எல்.லக்ஷிதா மருத்துவம் படித்து வருகிறாா்.