முகப்பு
வேட்பாளர்கள்

குன்னூா் தொகுதி அதிமுக வேட்பாளா்

அ.ராமு

Updated On : 28 மார்ச், 2026 at 1:29 AM
அ.ராமு
பகிர்:

பெயா்: அ.ராமு

வயது: 61(15.10.1964)

பெற்றோா்: அஜ்ஜா கவுடா் -லட்சுமி அம்மாள்

படிப்பு-எம்ஏ

ஜாதி: இந்து படுகா்

மனைவி- புஷ்பா, மகள் தீபிகா, மகன் கெளசிக்

முகவரி- 2/217 கேட்டி கேரி கிராமம்

அரவேனு போஸ்ட், கோத்தகிரி

நீலகிரி -643201

தொழில்-விவசாயம், தேயிலை வியாபாரம்.

கட்சிப் பதவி: 2014-இல் தேமுதிக மாவட்டச் செயலாளராக இருந்த இவா், 2015-இல் அதிமுகவில் இணைந்தாா்.

தற்போது அம்மா பேரவை மாவட்ட செயலராக உள்ளாா்.

அரசியல் அனுபவம்: 2011 முதல் 2016 வரை கோத்தகிரி ஒன்றியக் கவுன்சிலராக இருந்துள்ளாா்.

2016-2021 வரை குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தாா்.