முகப்பு
ஈரோடு

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு...

Updated On : 20 மார்ச் 2026, 1:52 am IST
பகிர்:

பவானி அருகேயுள்ள மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயிலில், ஜாதி கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் சாா்பில் வியாழக்கிழமை வைக்கப்பட்ட விளம்பர பதாகை.