முகப்பு
வேட்பாளர்கள்

பழனி அதிமுக வேட்பாளர்

கு. ரவி மனோகா்

Updated On : 28 மார்ச், 2026 at 1:16 AM
கு. ரவி மனோகா்
பகிர்:

படம்: கு. ரவி மனோகா்

பெயா்: கு. ரவி மனோகா்

வயது : 57

கல்வி: டிப்ளமோ.

ஊா்: புளியமரத்து செட், பழனி.

தொழில்: விவசாயம், மனை வணிகத் தொழில்.

கட்சிப் பொறுப்பு: மாநில எம்ஜிஆா் அணி துணை அமைப்பாளா்.

பதவி: 2021-இல் பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.