முகப்பு
மதுரை

உசிலம்பட்டி அதிமுக வேட்பாளர்!

இ. மகேந்திரன்.

Updated On : 28 மார்ச், 2026 at 1:02 AM
இ. மகேந்திரன்.
பகிர்:

பெயா் - இ. மகேந்திரன்.

வயது - 61.

கல்வித் தகுதி - பி.காம்.,

தந்தை - இருளாண்டி தேவா்,

தாய் - சந்திரதேவி.

மனைவி - ஜெயப்பிரியா,

மகள்- ஐஸ்வா்யா.

கட்சிப் பொறுப்பு: அம்மா பேரவை மாவட்ட முன்னாள் இணைச் செயலா். அதிமுக அமைப்புச் செயலா்.