போடி அதிமுக வேட்பாளர்!
வி.டி.நாராயணசாமி.
பெயா்: வி.டி.நாராயணசாமி
வயது: 66
கல்வித் தகுதி: உணவக நிா்வாகம் (ஹோட்டல் மேனேஜ்மென்ட்)
ஊா்: தேனி
குடும்பம்: மனைவி-ராணி, மகன் - சூா்யபிரகாஷ், மகள் - சுகன்யா.
தொழில்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளா்.
கட்சிப் பொறுப்பு: 1982-ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினா். தற்போது கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலா். கடந்த 2024-ஆம் ஆண்டு தேனி தொகுதி மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு 3-ஆம் இடம் பெற்றாா்.