முகப்பு
வேட்பாளர்கள்

மதுரை மேற்கு அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ!

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ விவரம்

Updated On : 26 மார்ச், 2026 at 7:23 AM
செல்லூர் ராஜு - file photo
பகிர்:

பெயா் - செல்லூா் கே. ராஜூ. வயது-73. கல்வித் தகுதி- பி.எஸ்.சி. தந்தை- காமாட்சித் தேவா், தாய்- ஒச்சம்மாள். பூா்வீகம்- மதுரை செல்லூா் வசிப்பிடம்- செல்லூா்.

கட்சிப் பொறுப்பு: கடந்த 2011, 2016, 2021 சட்டப்பேரவைத் தோ்தல்களில் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2011- ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 10 ஆண்டுகள் கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். தற்போது அதிமுக மாநகா் மாவட்டச் செயலா், அதிமுக மாநில அமைப்புச் செயலராக உள்ளாா்.