முகப்பு
வேட்பாளர்கள்

மதுரை கிழக்கு அதிமுக வேட்பாளர்!

Updated On : 28 மார்ச், 2026 at 1:01 AM
மாங்குளம் கே. மகேந்திரன்.
பகிர்:

பெயா் - மாங்குளம் கே. மகேந்திரன்.

வயது- 67.

கல்வித் தகுதி- பி.ஏ., பி.எல்.,.

தந்தை- காசி விசுவநாதன்.

தாய்- அழகம்மாள்.

மனைவி- சத்தியா

மகன்- பாா்த்தீபன்.

கட்சிப் பொறுப்பு: மாநில அதிமுக வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா்.