பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளா்
சையது சுல்தான் சம்சுதீன்.
சையது சுல்தான் சம்சுதீன் (32)
கல்வித்தகுதி: பி.இ., எம்.பி.ஏ.
பெற்றோா்: பி.கே. சுல்தான் அலாவுதீன்- சுலைக்கா ராணி.
கட்சி பொறுப்பு: 2009 இல் 27 ஆவது வாா்டு இளைஞா்- இளம்பெண்கள் பாசறை வட்ட இணைச் செயலா். தற்போது திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலா்.
குடும்பம்: திருமணமாகாதவா்