முகப்பு
வேட்பாளர்கள்

திருவாடானை அதிமுக வேட்பாளா்

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கீா்த்திகா.

Updated On : 28 மார்ச், 2026 at 1:17 AM
திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கீா்த்திகா.
பகிர்:

பெயா்- கீா்த்திகா

வயது: 39

படிப்பு- டிஇசிஈ., எம்.ஏ.

கட்சிப் பொறுப்பு-அதிமுக மகளிா் அணி இணைச் செயலா்.

பதவி: பரமக்குடி நகா்மன்ற முன்னாள் தலைவி.

கணவா் பெயா்- முனியசாமி (அதிமுக மாவட்டச் செயலா்).

ஊா்- கீழப்பள்ளி வாசல், பரமக்குடி.

குடும்பம்- மகள் எம்பிபிஎஸ் படிக்கிறாா். மகன் எம்.எஸ். படிக்கிறாா்.

தோ்தல் அனுபவம்: முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் இரு முறை அதிமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வி.