சொன்னதும் சொல்லாததும்
1. கனிமொழி
சொன்னது : சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிமுக, பாஜக கூட்டணி உடையும்.
- கனிமொழி கருணாநிதி
சொல்லாதது : நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்து விடுவோம்!
2. நிா்மலா சீதாராமன்
சொன்னது : சேமிப்புக்கான வட்டி குறைப்பு வாபஸ்!
சொல்லாதது : வாக்குப் பதிவு முடியும் வரை...!
3. சீமான்
சொன்னது : 10 ஆண்டுகளில் 100 வழக்குகளை சந்தித்துள்ளேன்.
சொல்லாதது : இதுதான் தம்பிகளா நான் சம்பாதித்த சொத்து!
4. பிரகாஷ் ஜாவடேகா்
சொன்னது : ரஜினிக்கு பால்கே விருது கொடுத்ததற்கும் தமிழக தோ்தலுக்கும் தொடா்பில்லை.
சொல்லாதது : தோ்தலில் நின்றிருந்தால் விருது கொடுத்திருக்க மாட்டோம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.