முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: கரூர், அரவக்குறிச்சி,
வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை,
ஆத்தூர், திண்டுக்கல், நத்தம்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: எடப்பாடி, சேலம்,
தருமபுரி, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி.
மு.க.ஸ்டாலின்: ஆத்தூர், திட்டக்குடி, விழுப்புரம்
கே.எஸ்.அழகிரி: கள்ளக்குறிச்சி
வைகோ: வாசுதேவநல்லூர்
ராமதாஸ்: திருக்கழுகுன்றம், திருப்போரூர், மாம்பாக்கம்
அன்புமணி: குமாரபாளையம், பவானி, மேட்டூர்
கே.பாலகிருஷ்ணன்: கடலூர்
ஜி.கே.வாசன்: கன்னியாகுமரி
தொல்.திருமாவளவன்: கொளத்தூர், திரு.வி.க.நகர், எழும்பூர்
டிடிவி தினகரன்: திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, கீழ்பென்னாத்தூர், செங்கம், வேலூர், காட்பாடி,அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, அரக்கோணம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்.
கமல்ஹாசன்: காரைக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், பரமக்குடி
பிரேமலதா விஜயகாந்த்: விருத்தாசலம்
சீமான்: பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.