முகப்பு
வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு MSTC நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர் பணி

MSTC நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

Updated On : 12 மே 2013, 3:05 pm IST
பகிர்:

MSTC நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் மேனேஜர் (நிதி மற்றும் கணக்கு)

கல்வித்தகுதி: CA  அல்லது ICWA முடித்திருக்க வேண்டும். மேலும் இதே துறையில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

Advertisement

Advertisement

பணி: ஜூனியர் மேனேஜர் (சிஸ்டம்)

கல்வித் தகுதி: எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பி.இ., பி.டெக்.  அல்லது எம்.சி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.

சம்பளம்: 16,400 - 40,500

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.mstcindia.co.in என்ற இணைதயதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mstcindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.