வேலைவாய்ப்பு

10, +2 முத்தவர்களுக்கு விமானப்படையில் பணி

இந்திய விமானப்படையின் ஈஸ்டர்ன் கமாண்ட் தலைமையகத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

ஆர். வெங்கடேசன்

இந்திய விமானப்படையின் ஈஸ்டர்ன் கமாண்ட் தலைமையகத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 39

பணி: சஃபைவாலா, குக், மெஸ் ஸ்டாஃப் போன்ற 12 பிரிவுகளில் குரூப் சி அடிப்படையிலான சிவிலியன் பணிகள்.

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஹிந்தி தட்டச்சு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் 18 - 27க்குள் இருக்க வேண்டும். மற்றவை அனைத்துக்கும் 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT