வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள இயக்குநர்(நிதி), உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள இயக்குநர்(நிதி), உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி இயக்குநர் - 08

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 21 - 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் விளையாட்டு மேலாண்மையில் எம்பிஏ முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Secretary Sports Authority of India என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.10.2015

பணி: இயக்குநர் (நிதி)

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600

தகுதி: 'V' Group Account Officer ஆடிட் மற்றும் அக்கவுண்ட்சில் ரூ.6,600 தர ஊதியத்துடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director (Personnel), Sports Authority of India, Head Office, Jawaharlal Nehru Stadium Complex (East Gate)2nd Floor, Lodhi Road, New Delhi - 110003.

மேலும் விவரங்களுக்கு www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT