தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தின் திருச்சி மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 70
பணி: Semi Skilled (B) (Operator for Finishing House)
சம்பளம்: மாதம் ரூ.33,900
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Semi Skilled (A) (Chemical)
சம்பளம்: மாதம் ரூ.35,000
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Skilled (B) (Chemical)
சம்பளம்: மாதம் ரூ.36,100
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் & கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் டெக்னாலஜி போன்ற துறைகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.10.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.