வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய கப்பற்படையில் பயிற்சி

பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய கப்பற்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய கப்பற்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 70

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. சிவில் - 25

2. எலக்ட்ரிக்கல் - 10

3. மெக்கானிக்கல் - 10

4. எல்க்ட்ரானிக்ஸ் - 05

5. கம்ப்யூட்டர் சயின்ஸ், டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி, எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் - 10

6. எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிக்கேசன், டெலிகம்யூனிக்கேசன், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிக்கேசன், சேட்டிலைட் கம்யூனிக்கேசன் - 10

பயிற்சி காலம் - 1 வருடம்

உதவித்தொகை: மாதம் ரூ.21,000

தகுதி: பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT