வேலைவாய்ப்பு

இரயில்டெல் கழகத்தில் டெக்னீசியன் பணி

மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரயில்டெல் கழகத்தில் 3 வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரயில்டெல் கழகத்தில் 3 வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technician (Operation & Maintenance)

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.20,000 + EPF மற்றும் இதர சலுகைகள்.

தகுதி: Electronics, Electrical, Information Technology, Computer Science, Instrumentation, Electronics & Telecommunication போன்ற பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க

வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல்,

கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எல்க்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேரமுகத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம் மும்பை, அகமதாபாத், போபால் ஆகிய இடங்களில் நடைபெறும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT