வேலைவாய்ப்பு

பெடரல் வங்கியில் சட்ட அதிகாரி பணி

முன்னணி தனியார் வங்கியான பெடரல் வங்கியில் (Federal Bank) அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

முன்னணி தனியார் வங்கியான பெடரல் வங்கியில் (Federal Bank) அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். HR-TAD/Rec/2015

பணி: Specialist Officer (Legal)

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் சட்டம் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். சிவில், கிரிமினல் நீதிமன்றங்கலில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது வணிக வங்கிகளில் சட்ட அதிகாரியாக 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Specialist Officer (IT)

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் போன்ற ஏதாவதொன்றில் பி.இ, பி.டெக், எம்சிஏ, எ.டெக், எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.federalbank.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆண்லைனில் விண்ணப்பித்தபிறகு அதனை பதிவிறக்கம் செய்து கையில் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.federalbank.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT