மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப துறையின்கீழ் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Coputing (C-DAC) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 4(6)/2015-HR Mohali
பணி: Project Engineer-I
மொத்த காலியிடங்கள்: 15
சம்பளம்: 31,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.இ, பி.டெக், எம்சிஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஐடிஐ, கம்ப்யூட்டர் அப்பிளிகேசன் ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Engineer -II
மொத்த காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.37,000
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.இ, பி.டெக், எம்சிஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.இ, எம்.டெக், எம்சிஏ, அல்லது பி.எச்டி முடித்திருக்க வேண்டும்.
பணி: Project Engineer-III
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.42,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் பிரிவில் பி.இ, பி.டெக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Technician-I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.13,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிட்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cdac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cdac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.