வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் மாலுமி பணி

இந்திய கடற்படையில் மாலுமி/ கண்காணிப்பாளராக குறுகியகால பணிச்சேவை ஆணைபெற்ற அதிகாரியாக சேர்வதற்கு ஜூன் 2016 இல் தொடங்கும் பயிற்சி வகுப்பில் சேருவதற்கு

ஆர். வெங்கடேசன்

இந்திய கடற்படையில் மாலுமி/ கண்காணிப்பாளராக குறுகியகால பணிச்சேவை ஆணைபெற்ற அதிகாரியாக சேர்வதற்கு ஜூன் 2016 இல் தொடங்கும் பயிற்சி வகுப்பில் சேருவதற்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மாலுமி (ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்)

பணி: கண்காணிப்பாளர் (இருபாலரும் விண்ணப்பிக்கலாம்)

வயதுவரம்பு: 19 - 24க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1992  - 01.07.1997க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களுடன் பிளஸ் 2 முடித்து பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்ப்டடுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Post Box No.2, Sarojani Nagar P.O. New Delhi - 110023.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.10.2015

ஆன்லைன் விண்ணப்பிக்க நகல் சென்று சேர கடைசி தேதி: 12.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதலத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT