பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை பொறியாளர் (கிரேடு II)
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.இ, பி.டெக் முடுத்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr. Deputy General Manager (HR)/ Components & EM, Bharat Electronics Limited, Jalahalli Post, Bangalore - 560013
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.10.2015
மேலும் விவரங்கள் அறிய http://www.bel-india.com/sites/default/files/Recruitments/Axis_web_ad.pdf என்ற இணையதளத்தை பாரக்கவும்.
பணி: டீசல் மெக்கானிக் (டெக்னீசியன் சி)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.8,740 - 22,150 + Admissible Allowance
தகுதி: ஐ.டி.ஐ முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager (HR), Bharat Electronics Limited, Jalahalli Post, Bangalore - 560013
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015
http://bel-india.com/sites/default/files/Recruitments/Detailed%20Advt%20diesel.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.