வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் பணி

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

விளம்பர எண். 02

பணி: Manager (Admin)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Accounts)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் CA/ICWA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager (Mkg)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300

பணி: Manager (F & F)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300

பணி: Manager (DE)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300

பணி: Manager (P & I)

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300

பணி: Heavy Vehicle Driver

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2015

மேலும் கல்வித்தகுதி, விண்ணப்ப்ப படிவ மாதிரி, தேர்வு நுழைவுச் சீட்டு மாதிரி, தேர்வு செய்யப்படும் முறை

போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT