வேலைவாய்ப்பு

கேஎம்சியில் 80 மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கேஎம்சி என அழைக்கப்படும் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷனில் 2017-ஆம் ஆண்டிற்கான 80 மருந்தாளுநர்

ஆர். வெங்கடேசன்

கேஎம்சி என அழைக்கப்படும் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷனில் 2017-ஆம் ஆண்டிற்கான 80 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் டிப்பளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 80
பணி: மருந்தாளுநர் (Pharmacist)
சம்பளம்: மாதம் ரூ.16,860
பணி இடம்: கொல்கத்தா
தகுதி: மருந்தாளுநர் துறையில் (Pharmacist) துறையில் 65 சதவீத மதிப்பெண்களுடன் 2 வருட டிப்பளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.12.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Kolkata City NUHM Society, Room 254, 2nd Floor, 5, S.N Banargee Road, Kolkata-700013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.kmcgov.in/KMCPortal/downloads/PHARMACISTS_NUHM_05_12_2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT