வேலைவாய்ப்பு

மத்திய மின்தொகுப்பு நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணி

பொதுத்துறை நிறுவனமான மத்திய மின்தொகுப்பு நிறுவனமான (பவர் கிரிட் கார்ப்பரேசன்) நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ்

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான மத்திய மின்தொகுப்பு நிறுவனமான (பவர் கிரிட் கார்ப்பரேசன்) நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி (நிதியியல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 22
பதவி:  எக்சிகியூட்டிவ் டிரெயினி (நிதியியல்)
தகுதி: CA, ICWA(CMA) முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.12.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரி்வினருக்கு ரூ.560. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.powergridindia.com/_layouts/PowerGrid/WriteReadData/file/career/cc/2016/etfin/Detailed%20Advt_ET_Fin_2017.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT