கரூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager (IT)
சம்பளம்: மாதம் ரூ.23,500 - 29,500
பணி: Assistant Manager (IT)
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 24,500
பணி: Officer (IT)
சம்பளம்: மாதம் ரூ.16,000 - 28,000
பணி: Assistant Manager (Stores)
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 24,500
பணி: Officer (Stores)
சம்பளம்: மாதம் ரூ.16,000 - 20,000
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவைான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.