புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஜவுளி கார்ப்பரேன் லிமிடெட் நிறுவனத்தில் (National Textile Corporation Ltd) நிரப்பப்பட உள்ள அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Director-Technical, Marketong Finance, HR
சம்பளம்: மாதம் ரூ.43,200 - 66,000
பணி: Chief General Manager-Technical, Finance, Marketing, HR Legal
சம்பளம்: மாதம் ரூ.36600 - 62,000
பணி: General Manager-Marketing (Corporate Sales, Technical Taxtiles)
மாதம் ரூ.32,900 - 58,000
பணி: Dy.General Manager - Finance, Marketing (Yarn & Cloth)
மாதம் ரூ.29,100 - 54,500
விண்ணப்பிக்கும் முறை: www.ntcltd.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிழ்கள் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
National Textile Corporation Ltd,
Post Bag No: 7, Lodhi Road Head Post Office, New Delhi, Pin –110003,
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ntcltd.org/Writereaddata/Jobnotice/DetailedAdvt.%20.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரி்ந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.