வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி

இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை

ஆர். வெங்கடேசன்

இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: National Remote Sensing Centre (ISRO)
மொத்த காலியிடங்கள்: 14
பணியிடம்: ஹைதராபாத்
பணி: Junior Research Fellow (JRF) - 14
தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 16.12.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://218.248.0.109:1895/erechomepage/(S(gmwc3bfj2lszwcezd3dpt2ih))/pdf.aspx?ADID=20161108114451 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

SCROLL FOR NEXT