வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் உதவி பொறியாளர் பணி

தமிழக அரசின் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் நிரப்பப்பட உள்ள

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் உதவி பொறியாளர் பணி
தமிழக அரசின் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 2016-ஆம் ஆண்டிற்கான 81 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் (Tamilnadu Slum Clearance Board (TNSCB))

மொத்த காலியிடங்கள்: 81

பணி: Assistant Engineer (AE) - 64
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100 வழங்கப்படும்.

பணி: unior Engineer (JE) - 17
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400 வழங்கப்படும்.
வயதுவரம்பு: இரு பணியிடங்களுக்கும் 01.07.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி, டிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.250.

விண்ணப்பிக்கும் முறை: www.tnscbrecruitment.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2016

எழுத்துத் தேர்வு: 2017 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறலாம்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnscbrecruitment.in/advertisement.php என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT