வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கிடங்கு கழகத்தில் பணி: 13க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிடங்கு கழகத்தில் (Tamilnadu Warehousing Corporation) நிரப்பப்பட உள்ள மேலாண்மை பயிற்சி மற்றும் உதவியாளர்

ஆர். வெங்கடேசன்

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிடங்கு கழகத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை பயிற்சி மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: மேனேஜ்மென்ட் டிரெய்னி - 37
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பெர்சனல் மேனேஜ்மென்ட், மார்க்கெடிங், ஐ.ஆர்., அல்லது எச்.ஆர்., பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
பதவி: டெக்னிகல் பிரிவு மேனேஜ்மென்ட் டிரெய்னி
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயத்துறையில் முதுகலைப்பட்டம் அல்லது பயோ-கெமிஸ்ட்ரி அல்லது உயிரியல் அல்லது எண்டமாலஜி ஆகிய ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: உதவி பொறியாளர் (சிவில்)
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: சூப்ரண்டென்ட்
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 300
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயத்துறையில் பட்டம் அல்லது உயிரியல் அல்லது வேதியியல் அல்லது பயோ-கெமிஸ்ட்ரி பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: ஸ்டெனோகிராபர்
காலியிடங்கள்: 08
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400.
விண்ணப்பிக்கும் முறை: www.tnwc.in அல்லது http://www.cwcjobs.in/Datafiles/cms/BriefAdvt.pdf என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.10.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT