மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்(சிஆர்பிஎஃப்) நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: SI/Overseer (Civil) - 135
வயதுவரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: ASI/ Draughtsman - 03
வயதுவரம்பு: 18 - 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: CT/ Mason - 65
வயதுவரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
பணி: CT/ Plumber -11
பணி: CT/ Electrician - 14
பணி: CT/ Carpenter - 06
பணி: CT/ Painter - 06
வயதுவரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 3 ஆண்டுகள் டிப்ளமோ, மெட்ரிக் தரத்தில் ஆங்கிலம், பொது அறிவியல் மற்றும் கணிதம் கொண்டு Draughtsman பிரிவில் (சிவில்/மெக்கானிக்கல்) மூன்று ஆண்டுகள் டிப்ளமோ, குறைந்தபட்ச மெட்ரிகுலேஷன்/ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: SI/Overseer பணிக்கு ரூ.200, ASI/Draughtsman ரூ.100, CT/Pioneer (Masson, Plumber) பணிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: வேட்பாளர்கள் இருந்து விண்ணப்பங்கள் ஆன்-லைன் முறை மூலம் ஏற்றுக்கொள்ளப்படும்
விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2017
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 30.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://crpf.nic.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_112_1_3970317-eng.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.