வேலைவாய்ப்பு

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

ஆர். வெங்கடேசன்

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் பங்குகொள்ள அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:  Junior Research Fellow
சம்பளம்: ரூ. 25,000 மற்றும் இதர சலுகைகள்.
கல்வித் தகுதி: MVSc in Veterinary Microbiology/ Bacteriology/ Immunology/ Public Health / Biotechnology/ Epidemiology/ Livestock Products Technology அல்லது MSc in Microbiology/ Biotechnology/ Animal Biotechnology/ Food Technology அல்லது allied discipline. M.Sc படித்தவர்கள்  NET தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். microbiological, molecular biological, biotechnological   துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 06.04.2017
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
The Principal Investigator Dr R. K. Agrawal, Senior Scientist, Division of Livestock Products Technology, ICAR-IVRI,
Izatnagar 243122 (Bareilly) UP.  
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ivri.nic.in/jobs/WalkIn250317.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT