வேலைவாய்ப்பு

எச்ஏஎல் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் வேலை

லக்னோவில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கஸ் லிமிடெட்(HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள 173 ஆப்ரேட்டர்

ஆர். வெங்கடேசன்

லக்னோவில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கஸ் லிமிடெட்(HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள 173 ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த விருப்பமுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்: HAL-ADL/1211/HR/R/2017/03
பணி: Operator
காலியிடங்கள்: 173
தொழில் பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
மெஷினீஸ்ட் - 16
டர்னர் - 21
கிரைண்டர் - 11
பிட்டர் - 95
எலக்ட்ரானிக் மெக்கானிக் - 19
எலக்ட்ரீசியன் - 03
இன்ஸ்ட்ருமெண்டேசன் மெக்கானிக் - 08
விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

நல்லகண்ணு மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: நடிகர் ரஜினிகாந்த்!

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

SCROLL FOR NEXT