வேலைவாய்ப்பு

வன சீருடைப் பணியாளர் தேர்வு: தாற்காலிகப் பட்டியல் வெளியீடு

தினமணி

சென்னை: தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வில் தகுதிப் பெற்றவர்களின் தாற்காலிகப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில், வனவர், கள உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தாற்காலிகப் பட்டியல் வனத் துறையின் இணையதளமான www.forests.tn.nic.in  வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான குறிப்பாணை, விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தனித்தனியே பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT