வேலைவாய்ப்பு

வேதியியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு... ஊக்க மருந்து சோதனை மையத்தில் வேலை...

ஆர். வெங்கடேசன்


புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஊக்க மருந்து மையத்தில் "National Dop Testing Laboratory" காலியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளதால் வேதியியல் துறை பட்டதாரிகள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பணி: Junior Analyst

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.28,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் அல்லது Medical Laboratory Technology பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று 3 ாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 17.08.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Conference Hall, National Dope Testing Laboratory (NDTL), Ministry of Youth Affairs & Sports, Jawaharlal Nehru Stadium Complex, East Gate, Near MTNL Building, Lodhi Road, New Delhi - 110 003.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.yas.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT