வேலைவாய்ப்பு

மத்திய அரசில் அதிகாரி வேலை: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக 41 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

VASUDEVAN.K


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக 41 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 14க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 16/2017

மொத்த காலியிடங்கள்: 41

பணி, துறை மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Economic Officer, Commission for Agricultural Costs and Prices, Department of Agriculture, Co-operation & Farmers Welfare, Ministry of Agriculture and Farmers Welfare - 01

2. Superintending Epigraphist (Dravidian Inscription), Archaeological Survey of India, Ministry of Culture - 01

3. Junior Interpreter (Chinese), Ministry of External Affairs - 01

4. Junior Interpreter (Japanese), Ministry of External Affairs - 01

5. Specialist Grade-III, (Microbiology), Ministry of Health & Family Welfare - 27

6. Economic Officer, Development Monitoring and Evaluation Office, NITI Aayog - 10

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.25. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.09.2017

மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://upsc.gov.in/sites/default/files/Advt_No_16_2017_Engl.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT