முகப்பு
வேலைவாய்ப்பு

வேலை... வேலை.. வேலை... பொறியியல் பட்டதாரிகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

மத்திய பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் கிராஜூவேட் என்ஜினீயர் டிரெய்னி

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:19 PM
பகிர்:

மத்திய பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் கிராஜூவேட் என்ஜினீயர் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 66

பணி: கிராஜூவேட் என்ஜினீயர் டிரெய்னி

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல், இசிஇ, இஇஇ, சிஎஸ்இ போன்ற பிரிவுகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 30.11.2017 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://careers.ecil.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2017

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: உத்தேசமாக 07.01.2017 அன்று நடைபெறலாம்.

மேலும் விவரங்கள் அறிய http://careers.ecil.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →