வேலைவாய்ப்பு

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் ஸ்டாப் நர்ஸ் வேலை: 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் "எய்ம்ஸ்" என அழைக்கப்படும் இந்திய மருத்துவ அறிவியல் மையமான புவனேஸ்வர் கிளையில் காலியாக

ஆர். வெங்கடேசன்

அனைவராலும் "எய்ம்ஸ்" என அழைக்கப்படும் இந்திய மருத்துவ அறிவியல் மையமான புவனேஸ்வர் கிளையில் காலியாக உள்ள 1096 சீனியர் நர்சிங் ஆபீசர், ஸ்டாப் நர்ஸ், நர்சிங் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ்(கிரேடு2) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1096

பணி: சீனியர் நர்சிங் ஆபீசர்

பணி: நர்சிங் ஆபீசர்

பணி: ஸ்டாப் நர்ஸ் (கிரேடு2)

வயதுவரம்பு: 25.12.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.

தகுதி: நர்சிங் பிரிவில் 4 ஆண்டு  பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள், நர்சிங் மிட்வைபரி முடித்து நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsbhubaneswar.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கணினித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.12.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsbhubaneswar.edu.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT